இருக்கும் இடம் செல்வ வசியம் பெற பரிகாரம்:
இருக்கும் இடம்/தொழில் ஸ்தாபனத்தில் வடகிழக்கு பகுதியில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விட்டு அதில் சிறிது பச்சைக்கற்பூரம்,கையளவு துளசி இலைகளை போட்டு மூடி வைத்துவிடவும்.இதை 3 நாட்கள் முடிந்ததும் இலைகளை எடுத்து களைந்து விட்டு அந்த நீரை வீடு,இடம்,தொழில் ஸ்தாபனங்களில் தெளித்து வர அந்த இடம் செல்வ வசியத்திற்குட்பட ஆரம்பிக்கும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

No comments:
Post a Comment