Friday, 15 July 2016

ஹோட்டல்,சிற்றுண்டி உணவகம்,டீ கடை,பால் கடை,சிறிய பெட்டி கடைகள்,பலகார கடை,குளிர் பானக்கடை இவைகளில் வியாபாரம் விருத்தி செய்யும் பஞ்சாட்சர சக்கரம்:

ஹோட்டல்,சிற்றுண்டி உணவகம்,டீ கடை,பால் கடை,சிறிய பெட்டி கடைகள்,பலகார கடை,குளிர் பானக்கடை இவைகளில் வியாபாரம் விருத்தி செய்யும் பஞ்சாட்சர சக்கரம்:
கீழே உள்ள யந்திரத்தை செம்பு தகட்டில் யந்திர நியமன விதிப்படி வரைந்து,மடை வைத்து பூசை செய்து மந்திரம் 1 லட்சமுறை செபிக்க யந்திரம் உயிர் பெறும்.பிறகு லேமினேட் செய்து மாட்டி வைக்க,வியாபார முடக்கம்,நஷ்டம்,தடைகள்,போட்டி பொறாமைகள்,தோஷம் இவைகள் விலகி வியாபாரம் விருத்தியாகும்,லாபம் அதிகரிக்கும்.
பூசை செய்து உருவேற்றிய பஞ்சாட்சர யந்திரம் கிடைக்கும்.தேவைக்கு அணுகலாம்.
காளி தேவியம்மன் மந்திராலயம்,
போன்:9994741997

No comments:

Post a Comment