சகல ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி எண் யந்திரங்கள்:
தாந்த்ரீக சாஸ்திரங்களில் பலவிதமான யந்திரங்கள் உள்ளன.அதில் மிக எளிமையான யந்திரங்கள் எண் யந்திரங்களே.
கீழே உள்ள யந்திரத்தை செம்பு தகட்டில் நியமன விதிப்படி எழுதி,யந்திரத்திற்கு 4 மூலைகளிலும் சந்தனம்,குங்குமம் வைக்கவும் பிறகு விளக்கேற்றி விளக்கின் பாதத்தில் யந்திரங்களை வைத்து செந்தாமரை அல்லது மல்லிகைப் பூக்களால் இதற்குரிய மந்திரத்தை 1008 உரு செபித்து அர்ச்சிக்க யந்திரம் உயிர் பெறும.
எண் 1 ல் உள்ள யந்திரத்தை பர்சிலும்,எண் 2 ல் உள்ள யந்திரத்தை பணப்பெட்டி,கேஷ் பாக்ஸ்,பீரோவில் வைத்து பூஜிக்க பண வரவு அதிகரிக்கும்,பண சேமிப்பு அதிகரிக்கும்,சகல அஷ்டஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
பூஜிக்கப்பட்ட சக்தியூட்டிய மகாலட்சுமி எண் யந்திரங்கள் தேவைக்கு தொடர்பு கொள்க.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்
No comments:
Post a Comment