பேய் பிசாசுகள்,துஷ்டசக்திகள் விலக யந்திரம்:
மனித உடலில் இவைகள் புகுந்துவிட்டால் கணவன் மனைவியும் ஒன்றாக சேர முடியாது,காரணமில்லாத பிரிவினை உண்டாகும்,எப்போதும் பிரச்சினை உண்டாகி கொண்டே இருக்கும்,அசைவ உணவில் அதிக விருப்பம்,அதிக கோபம் உண்டாகுதல்,தனிமையாக இருக்க தோன்றும்,இரவில் தூக்கமின்மை,வீட்டில் ஆள் நடமாட்டம் போல சத்தமும்,உருவமும் தோன்றும்,உட்புகுந்ததற்கான அறிகுறிகள் இது. ஒரு சுத்தமான செம்பு தகட்டில் நியமன விதிப்படி இந்த யந்திரத்தை கீறி அதற்கு வெண்பொங்கல்,சுண்டல்,தேங்காய் பழம்,வெற்றிலை பாக்கு நைய்வேத்தியம் செய்து,சிகப்பு அரளி மலர்களால் அலங்கரித்து,காய் வெட்டி,கருப்பு சேவல் பலி கொடுத்து தூபம் காட்டி,
மந்திரம்:"ஓம் நமசிவய நமஹ ஓம் ஐயும் கிலியும் மவ்வும் சவ்வும் சுவாஹா"
என 108 உரு செபிக்க யந்திரம் உயிர் பெறும்.பிறகு தகட்டை சுருட்டி இரும்பு தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள பேய்பிசாசுகள்,துஷ்டசக்திகள் விலகி விடும்.இதே யந்திரத்தை லேமினேட் செய்து வீட்டு வாசலில்மாட்டிக் கொள்ள பேய்பிசாசுகள்,துஷ்டசக்திகள் தொல்லைகள் அண்டாது.
பூஜித்த யந்திரம்,தாயத்து தேவைக்கு அணுகவும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
No comments:
Post a Comment