Friday, 15 July 2016

பத்ரகாளி வசிய எண் யந்திரம்:


பத்ரகாளி வசிய எண் யந்திரம்:
இந்த யந்திரத்தை வளர்பிறை பஞ்சமி திதியன்று தாமிரத் தகடு அல்லது வெள்ளித் தகடு இவற்றில் நியமன விதிப்படி கீறி,காளி பூசை செய்து பீஜ மந்திரத்தை லட்சம் உரு செபிக்க யந்திரம் உயிர் பெறும்.இதனை சுருட்டி வெள்ளித் தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள,ஏவல்,பில்லி,சூன்யம்,காத்து,கருப்பு,சத்துருக்கள்,எதிரிகள் தொல்லைகள் அனைத்தும் விலகும்.ஜோதிடத்துறையில் உள்ளவர்கள் அணிந்து கொள்ள வாக்கு சித்தியும்,முக்காலமும் குறிபாடும் வல்லமை கிட்டும்.
மேலும் நம்மை பாதுகாத்து சர்வ நற்காரியங்களையும் நடத்தி கொடுப்பாள் அன்னை பத்ரகாளி.
பூஜிக்கப்பட்ட பத்ரகாளி வசிய எண் யந்திரம் தேவைக்கு தொடர்பு கொள்க:-
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்

1 comment:

  1. அந்த பத்ரகாளி பீஜ மந்திரம் என்ன.. சொல்லுங்கள்

    ReplyDelete