சர்வ வியாதிகள் நீங்க மந்திரம்:
"ஓம் அங் நங் கிலி கிலி சுவாஹா" என்று 1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.
பின்னர் வலது கையில் அல்லது தாம்பூலத்தில் விபூதி பரப்பி அதில் "ஓம்" என எழுதி இம்மந்திரத்தை 108 உரு செபித்து அந்த விபூதியை நோய்வாய்ப்பட்டவருக்கு கொடுத்து அதை பூசியும் உண்டும் வர சொல்ல உடலில் உள்ள சகல நோய்களும் நீங்கி விடும்.மற்றவர்களும் பூசி வர சகல தோஷங்களும் நீங்கி நன்மை உண்டாகும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
No comments:
Post a Comment