Friday, 15 July 2016

நினைத்தது நிறைவேற மகான் ஷீரடி சாய்பாபா யந்திரம்:

நினைத்தது நிறைவேற மகான் ஷீரடி சாய்பாபா யந்திரம்:
மகான் ஷீரடி சாய்பாபா யந்திரத்தை பௌர்ணமியன்று,நியமன விதிப்படி செம்பு தகட்டில் கீறி,அதற்கு பஞ்சோட்சார பூசை செய்து,கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 உரு செபிக்க சித்தியாகும்.
மந்திரம்"ஓம் ஸாயி ஸ்ரீஸாயி ஜெய ஜெய ஸாயி நமஹ"
பலன்:
இந்த யந்திரத்தை லேமினேசன் செய்து பாக்கெட்டில்,பர்சில் வைத்திருக்க சாய்பாபாவின் பூர்ண அருளும் ஆசியும் கிடைக்கும்,நினைத்தது நிறைவேறும்,தொழில்,வியாபாரம்,உத்தியோகம் விருத்தியாகும்,அற்புதங்கள் பல நிகழும்.யந்திரத்திற்கு தினமும் சாம்பிராணி தூபம் காண்பித்தாலே போதும்,
ஆன்மீக அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 101 யந்திரங்கள் மட்டுமே,வருகிற பௌர்ணமியன்று தர ஏற்பாடு செய்துள்ளோம்.
சாய்பாபா யந்திரத்தின் விலை ரூ.2000/- மட்டுமே (பார்சல் சார்ஜ் உட்பட).
தேவைப்படுவர்கள் உடனே தொடர்பு கொள்க,
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்,

No comments:

Post a Comment