Wednesday, 20 July 2016


சிதம்பர சக்கரம்:
சித்தம் ஆகாசத்தோடு இனையும்போது அதுவே சிதம்பரம்,இந்த சக்கரத்தில் பஞ்சாட்சர மந்திரம் சுழற்சி முறையில் நமக்கு இடமிருந்து வலமாக வந்து கொண்டே இருக்கும்,சுத்தமான செப்புத்தகட்டில்,சக்கரத்தை யந்திர நியமன விதிப்படி கீறி,மந்திரம் செபித்து ஆராதிக்க வேண்டும்.பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து சக்கரம் மேல் பூசி மையத்தில் குங்குமம் இட்டு வெள்ளை மலர்கள் சாற்றி தூபம் காட்டியபின் தங்களின் கோரிக்கைகளை நினைத்து தியானம் செய்து வர விரைவில் நிறைவேறும்.மேலும் ஆன்மீக சிந்தனை தந்து சித்த ஆற்றலை பெருக்கும்,சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும்.
பூஜிக்கப்பட்டு,சக்தியூட்டிய சிதம்பர சக்கரம் தேவைப்படுவர்கள் அணுகவும்.

No comments:

Post a Comment