Saturday, 9 July 2016

செல்வம் சேர பரிகாரம்:

செல்வம் சேர பரிகாரம்:

தாமரைத் தண்டு திரியை பன்னீரில் நனைத்து காயவைத்து கன்னி மூலையில் நெய் ஊற்றி,விளக்கு ஏற்றி தீபம் வடக்கு நோக்கி எரிய வேண்டும்.
அதன் முன்பு பட்டுத்துணியில் அமர்ந்து,
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்"
என்று மனதார தினசரி 1008 உரு வீதம் 90 நாட்கள் செபித்து வர படிப்படியாக செல்வம் சேரும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்


No comments:

Post a Comment