குழந்தைகளின் அழுகையை நீக்கும் மந்திரம் (பயம,திருஷ்டி விலக):
"ஓம் ஐம் க்ரீம் சிரீம் க்லீம் ஐம் மனசாதேவ்யை நமஹ"
கையில் கொஞ்சம் திருநீறை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை செபித்து அந்த திருநீறை பயம் அல்லது கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டு அழும் குழந்தைகளுக்கு பூசிவிட உடனே குழந்தை அழுகையை நிறுத்தி விளையாட ஆரம்பிக்கும்.
பயம்,கண்திருஷ்டி,பாலகிரக தோஷம்,நிவர்த்தி மூலிகை தாயத்துக்கள் கிடைக்கும்.
காளி தேவியம்மன் மந்திராலயம்,
தொடர்புக்கு:9994741997
No comments:
Post a Comment