Tuesday, 19 July 2016

பஞ்சாட்சர மந்திரம் மூன்று விதம்:


பஞ்சாட்சர மந்திரம் மூன்று விதம்:
1)ஸ்தூல பஞ்சாட்சரம்- நமசிவய,ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து "ஓம் நமசிவய" என்று உச்சரிப்பதே சிறப்பாகும்.இம்மந்திரத்தில் சித்தியடைவதால் பஞ்சபூதங்களும்,ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும்.எவ்வயதுனரும்,இல்லத்தார்களும் செபிக்கலாம்.
2)சூட்சம பஞ்சாட்சரம்- சிவயநம,இது சிவனின் 5 முகங்களை ஒருங்கினைத்த முழுமையான மந்திரஸ்வரூபம் ஆகும்.துறவிகளும்,ஆன்மீகவாதிகளும் மட்டுமே செபிக்கலாம்,"ஓம் சிவயநம" என்று சிந்திப்போருக்கு அபாயம் இல்லை.
3)காரண பஞ்சாட்சரம்- சிவ சிவ இது பிறப்பு பதிவுகளை நீக்கவல்லது,உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டு ஞான நிலைக்கு இட்டு செல்லும்.ஞானியரும்,சித்தர்களும்,சாதுக்களும் செபிக்கலாம்."ஓம் சிவ சிவ ஓம்"
இவைகள் தான் சிவசித்தாந்த பஞ்சாட்சர மூல மந்திரங்கள்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்,
தொடர்புக்கு:9994741997
ஓம் சிவயநம

No comments:

Post a Comment