Friday, 15 July 2016

காரிய சித்திக்கு கணபதி யந்திரம்:


காரிய சித்திக்கு கணபதி யந்திரம்:
காரீயத் தகடு அல்லது செம்புத் தகட்டில் இந்த யந்திரத்தை வரைந்து வைத்துக் கொண்டு தேங்காய்,பழம்,இனிப்பு,அவல் பொரி கடலை,சுண்டல்,வெற்றிலை பாக்கு,முதலானவை வைத்து தூபதீபம் கொடுத்து நைவேத்தியம் செய்யவும்.பிறகு "ஓம் ஆம் ஈ உம் வசி கஸ் கணபதயே நமஹா" என்று 1008 உரு வீதம் 12 நாட்கள் செபிக்க சித்திக்கும்.தகட்டினை சுருட்டி குளிசமாடி கட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்,சகல காரியங்களும் சித்தியாகும்.
பூஜிக்கப்பட்ட கணபதி யந்திரம் தேவைக்கு தொடர்பு கொள்க:
அருள் வாக்கு ஜோதிடர்,
காளி தேவியம்மன்,
போன்: 9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்,
email: sreesreekalidevi@gmail.com
web: kalideviamman.blogspot.com

No comments:

Post a Comment